மௌனத்தின் மடியில்

மௌனத்தின் மடியில் உறங்குது ராகம்
மௌனமலர் மடியினில் வண்டின் ரீங்காரம்
மௌனஇதழ் களில்உறங்கும் உன்புன்னகை ராகம்
மௌனவிழி கள்பாடுவதோ காதலின் ராகம்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Dec-21, 9:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : mounathin madiyil
பார்வை : 57

மேலே