கொள்ளுக்காய் வேளை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வாதமிக்க தென்பார்க்கும் வாய்வறட்சி யென்பார்க்கும்
ஈதுதந்த மூலநோய் என்பார்க்கும் - ஓதமுற்ற
கொள்ளுக்கா தாரகபந் தோற்றியதென் பார்க்குமொரு
கொள்ளுக்காய் வேளைதனைக் கூறு

- பதார்த்த குண சிந்தாமணி

வாதம், நாவறட்சி, தந்தமூல நோய், கபம் இவற்றை இக் கொள்ளுக்காய் வேளை போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Dec-21, 8:37 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே