காதல் கண்ணாமூச்சி 💓❤️💞
பூ வானம் தூவிகிறாது
பொன்மானே உன்னை கண்கள்
தேடுகிறது
அழகான பாட்டு காதில் கேட்கிறது
அவளின் நினைவுகள் நெஞ்சில்
ஓடுகிறது
பார்க்கும் இடம் அவளின் முகம்
தெரிகிறது
அவள் வரும் பாதையை மனம்
காண தவிக்கிறது
பூக்களின் வாசம் வீசுகிறது
புது நிலவே நீ வர என் இதயம்
காத்திருக்கிறது
ஒவ்வொரு நொடியும் உன்னை
பற்றியே யோசிக்கிறாது
ஆனந்ததில் மனம் பறக்கிறது