கொஞ்சிடும் வஞ்சியர்

அஞ்சிநடக்கும் வயதினிலே
த்ஞ்சம்புகுத் தாயைவிடுத்து
வஞ்சியவரும் தேடியோடுறார்
கொஞ்சியவரும் காளைநோக்கியே

எழுதியவர் : பழனி ராஜன் (23-Dec-21, 8:13 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 62

மேலே