புத்தாண்டுக் கவிதை

நேரிசை ஆசிரியபபா



குளித்துக் காலில் விழுந்தால் தமிழ்ப்புத்
தாண்டு குடித்து ரோட்டில்
விழவாங் கிலப்புத் தாண்டாம் பாரே

எழுதியவர் : பழனி ராஜன் (1-Jan-22, 3:46 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 117

மேலே