கடுக்காயின் வகை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

ஆதி விசயன் அரோகிணியோ டேபிருத்வி
தீதில் அமிர்தை சிவந்திமலை - மீதார்
திரிவிருத் தீஅபயன் செப்பிலிவை ஏழாம்
அரிதகியின் பேதம் அறி

- பதார்த்த குண சிந்தாமணி

கடுக்காயின் வகைகள் விசயன், அரோகிணி, பிருதிவி, அமிர்தை, சிவந்தி, திரவிருத்தி, அபயன் என ஏழு வகைப்படும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-22, 8:19 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே