குளிர்

இங்கிருக்கும் நிலவு தானே உன்னருகிலும்?
உன் குளிர் போக்க என் வெப்பம் கொடுத்து அனுப்பவா?
அல்லது முத்தம் குடுத்து அனுப்பவா?
முத்தம் குடுத்து அனுப்புகிறேன்,
பதிலிக்கு உன் வெட்கம் குடுத்தனுப்பு,
கூடட்டும் நிலவின் அழகு

எழுதியவர் : பாண்டியராஜன் (18-Feb-22, 2:10 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : kulir
பார்வை : 118

மேலே