மங்கை..!!
மனம் படும்பாட்டை
மங்கையவள் அறிவாளா..!!
மனம் கெட்டு மானம் கெட்டு
மங்கை செய்யும் செயல்
விபரீதத்தை உண்டாக்கிறது..!!
இக்கணம் முதல் மரணம்
வந்து அழைக்கும் வரை
நீ யாரோ என்றே நான் விலகி
செல்கிறேன் மங்கையே..!!
கருநீல கண்களால் கண்ணீர்
வடிக்கிறேன் உனக்காக..!!
மங்கையின் மனம் குளிர இந்தக் கண் கலங்கிவிட்டானடி..!!