காதல் இதயத்தில் நீ 💞❤️

சொல்ல முடியாத வார்த்தைகள்

மனதில் இருக்கும் ஆசைகள்

இதயம் எனும் பெட்டியில் பூட்டி

வைத்து இருக்கும் கனவுகள்

கவிதையாய் வரும் அவள்

நினைவுகள் உயிரில் கலந்த

உறவு அவள் புன்னகை நிலவு

அவள் தேவதையின் மகள்

அவள் தேடி வந்த என்

காதலி அவள்

எழுதியவர் : தாரா (13-Mar-22, 12:13 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 219

மேலே