தனிமை

தனிமை;

விடுமுறை கூட
வீணாய் தான் படுகிறது

என் விடியலில்
நீ இல்லாது போனால்..

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (25-Mar-22, 7:15 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : thanimai
பார்வை : 142

மேலே