புரிந்து கொண்டவளாய் நடித்ததால்😒

விலகி விலகி சென்றாலும்
விரும்பி நெருங்கி வருவதால் தானோ
வெறுத்து ஒதுக்கினாய்.......

விடை தெரியாமல் இருந்தாலும்
பதில் தெரிய ஆர்வம் காட்டியதால் தானோ
ஏக்கத்தை கொடுக்கிறாய்.......

உன்னை புரிந்து கொள்ள முயன்றாலும்
புரிந்து கொண்டவளாய் நடித்ததால் தானோ
ஏமாற்றுகிறாள் என்று கூறுகிறாய்.....


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (19-Apr-22, 7:51 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 215

மேலே