செல்வமும் சுற்றமும்
குறள் வெண்பா
குளம்வளர் பூண்டும் குளநீரை யொக்கும்
அளவிடுஞ் சுற்ற அளவு
குளத்தில் வளரும் செடிகள் குளத்திலிருந்து நீரின் இருப்பு அதிகமாக
செழித்தும் யி குறைய நலிந்து பட்டுவிடும்
அதுமாறு ஒருவர் காட்டு செல்வம் குறைய சுற்றத்தார் விலகி ஓடுவ
அதே அவருடன் செல்வம் குவிய தேடிவந்து சூழ்ந்து கொள்வாராம்
.....