எல்லைகள் வகுக்கப்படாத வரை

எல்லைகள் வகுக்கப்படாத வரை
பிரச்சனை தான்
நாடானாலும் சரி.,
வீடானாலும் சரி.,

எல்லையற்ற ஏதோ
ஒன்றினை தொட்டு விட துடிக்கும்
எனக்கு மட்டும் அது புரியவில்லை

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (10-May-22, 8:45 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 60

மேலே