இதயமாளிகை

சாளரங்களும் கதவுகளும்
சாத்தப்பட்டதேயில்லை இருந்தும்
நுழைவார் யாருமில்லை - நின்று
நோக்குவாரும் யாருமில்லை
இதயமாளிகையில்

எழுதியவர் : (24-Jun-22, 10:39 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 49

மேலே