ஹைக்கூ

ஒற்றைப் பனைமரம்..
ஓரிணை பச்சைக்கிளிகள்..
ஒதுங்கி நிற்கும் மூதாட்டி!..

எழுதியவர் : சு. அப்துல் கரீம் (28-Jun-22, 5:22 am)
சேர்த்தது : சு அப்துல் கரீம்
Tanglish : haikkoo
பார்வை : 123

மேலே