நண்பர்கள் இடம்

சிலரிடம் யோசித்து பேசுவோம்
சிலரிடம் பேசவே யோசிப்போம்
சிலரிடம் பேசிவிட்டு யோசிப்போம்
உள்ளதை உள்ளவாறு உளறுவது
உண்மையான நண்பர்களிடம் ...
நண்பர்கள் இடம் ..... மட்டும் தான்...

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (2-Jul-22, 4:16 pm)
Tanglish : nanbargal idam
பார்வை : 351

மேலே