நீ பாதி நான் பாதி

நீ பாதி... நான் பாதி
காதலிக்கும் போது
காதல் மயக்கத்தில்
காதலர்களின்
உள்ளத்தில் இருந்து
துள்ளி குதித்து உதிக்கும்
கவித்துமான வார்த்தைகள்

திருமணத்திற்கு பிறகு
சிலரது வாழ்க்கையில்
திருமண முறிவு ஏற்பட்டு
அந்த வார்த்தைகள்
உண்மையாகி விடுகிறது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (24-Jul-22, 6:30 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 771

மேலே