காதல் நீதானே இதயம் நான் தானே 💕❤️

காதல் நீதானே என் காதல் நீதானே

உன்னில் வாழும் உன் இதயம் நான்

தானே

வாழ்க்கை உன்னோடு வாழ தானே

விழிகள் பேசும் புது கவிதை தானே

சொல்ல துடிக்கும் காதலை என்

இதயம் தானே

உன் மௌனம் கலைத்தால் நாம்

வாழ்க்கை இனிமை தானே

பறந்து செல்லும் காதல் பறவை

நானே

பார்த்தாதும் விழுந்தேன் ஒரு

நொடியில் தானே

மறைந்து பார்க்கும் உன் விழிகள்

என்னை தானே

உனக்காக வாழும் ஜீவன் நானே

எழுதியவர் : தாரா (4-Aug-22, 12:40 am)
பார்வை : 173

மேலே