உழவுக்கு வந்தனம்

*உழவுக்கு வந்தனம்*

"கோடையும் ஆடையும் கொழுமுனை மழுங்க ஓட்டி
உலகத்து உயிர்களின் பசியாற்றிட- யெண்ணி
வித்திட்டு களைபறித்து கானியெல்லாஞ் செழிக்கச்செய்
உழவருக்கே சரணாங் களே"

எழுதியவர் : மா.தமிழ்ச்செல்வி (10-Aug-22, 11:16 pm)
சேர்த்தது : Dr M Tamilselvi
பார்வை : 36

மேலே