நம்பிக்கையின் எதிர்பார்ப்பு

காலம் சற்று தாமதமானாலும் கவலையில்லை....
கை‌ கோர்க்க போவது உன்னோடு என்பதால்...
தாமதத்தின் காரணம் பலர் அறிய வாய்பில்லை...
நானும் எந்த காரணமும் அவர்களுக்கு சொல்வதாய் இல்லை...
வலிகள் நிறைந்த நொடிகளை மனதில் சுமந்து தவிப்பதை யாரும் உணரவில்லை...
தவமிருந்து கேட்டும் தரத்தயங்கும் கடவுளிடம் மன்றாடியும் புரிந்து கொள்ளவில்லை....
தவர விட கூடாது என் வாழ்க்கையாகிய உன்னை என்று ....
என் கண்ணீரை துடைத்து கொண்டு மீண்டும் தவத்தை நம்பி வேண்டுதல்கள் கொள்கிறேன்....
இறக்க மற்ற இறைவனை மனம் இறங்கிவா என்றும்..
என் நெஞ்சில் வாழும் மனவாளனுடன் என்னை இனைத்து வை என்று!

எழுதியவர் : கலைச்செல்வி கி (15-Aug-22, 8:10 pm)
சேர்த்தது : கலைச்செல்வி கி
பார்வை : 174

மேலே