வாடாமல்லி இவள்

வாடாமல்லி என்றொர்ப்பூ வாடாதே இருக்கும்
மடமங்கை இவளும் மல்லிப் போல்
வாடா எழிலினாள் மலர்போல் அல்லாது
வாசம் மிகுந்தவன் முகத்தில் பண்பின்
வாசம் இயல்பாய் வீசவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Aug-22, 7:07 am)
பார்வை : 130

மேலே