நீரோடையில் இன்றுநீ காத்து நிற்கிறாய் யாரோடு பேசிட

நீரோடையில் நீந்திடும் மீன்கள் நின்மலர்ப் பாதங்களை முத்தமிட
நீரோடையில் ஓடும் நீரைநின் செம்மலர்ர்க் கரத்திலள்ளிநீ பருகியே
காரோடும் கருங்க்கூந்தல் நீல நெடிய அமுத விழியே
யாரோடு பேசிட நீரோடையில் இன்றுநீ காத்து நிற்கிறாய் ?

எழுதியவர் : கவின் சாரலன் (7-Sep-22, 10:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே