சரவணப் பொய்கையில் பிறப்பெடுத்தான்

சரவணப் பொய்கையில்
.....பிறப்பெ டுத்தான்
அரிவையர் அறுவர்
.....அணைப்பில் வளர்ந்தான்
பிரணவத்தின் பொருளை
.....தந்தைக்கே உபதேசித்தான்
முருகன் தமிழன்
......போற்றும் இறைவன்



பக்திவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Oct-22, 3:11 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 25

மேலே