நான் யார்

என் நிழல்களுக்கு பின்னால் நின்று

என் நிஜங்களை தேடுகிறேன்என் இதயம் நொறுங்கும் சத்தத்தை

எட்ட நின்று கேட்கிறேன்நான் யார் ?

நான் என்ன ?

யோசித்தும் விடையில்லை என்னுள் ..எதற்காக இந்த பிறவி

எதற்காக இந்த நொடி

எதற்காக எல்லாம்பல வித கேள்விகள்

பதில் இல்லை என்னுள்என்ன சாதிக்க பிறந்தேன்

என்ன சோதிக்க பிறந்தேன்

என்ன என்ன

விடையில்லா நான்!- முத்து துரை சூர்யா நிரஞ்சனா

எழுதியவர் : முத்துச்செல்வி (10-Nov-22, 7:39 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : naan yaar
பார்வை : 233

மேலே