கனவில் வந்தவள் நெனவாய் நின்றாள்
என்கனவில் தோன்றிய வனிதா மணி
என் கவிதையின் கதா நாயகி
நான் எழுதிய அக்கவி தையைப்
படித்து முடிக்க என்முன்னே எந்தன்
கண்ணெதிரே தோன்றினாள் இன்முகத்தாள்
புன்னகைத்தாள் காதல் மயக்கத்தால் நானோ
என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றேன்
கனவும் பலித்ததை நினைத்து