வீணாய்ப் போனவன்

தருக்கி ஒழுகித் தகவல்லவை செய்து வாழ்வர்
பெருக்க மதித்தப் பிறனையிகழச் செய்தும் வாழ்வர்
விரும்பிப் பிறருதவி வீண்மறந்தவர் தன்னை சொல்வேன்
செருப்புட் புகுந்த சிறுகல்லெனக் நிற்பர் பாரே

மதித்தவரை தான் மதியாது இறுமாப்புடன் பிறர் செய்த உதவி மறந்து செயபடுவோர் செருப்பின் இடையில் புகுந்த பெரிய இடக்குக் கலலைப் போன்றவராம்

எழுதியவர் : பழனி ராஜன் (26-Nov-22, 8:43 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 48

மேலே