இளம்சூரியனுடன் நீயும் மெல்ல வந்தாய்

இளங்கதிர் நதியலை களளைத் தழுவ
இளவேனில் தென்றல் மெல்ல வீச
இளம்சூரியனுடன் நீயும் மெல்ல வந்தாய்
இளம்நகையுடன் இளம்காலை விடியல் பொழுதினினிலே


இளங்கதிர் பூவலைகள் தன்மீது மோத
இளவேனில் தென்றலும் மெல்லவே வீச
இளம்சூ ரியனுடன்நீ யும்மெல்ல வந்தாய்
இளம்நகை செம்மல ரே

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jan-23, 11:07 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 98

மேலே