தோள்சாயும் தோழி சொல்லாத செய்தி


நட்பு ஒரு கவிதை வர்ணிக்காத ஒரு வார்த்தை

சொல்லாத ஒரு உணர்வு தாய்மடி காணும் கனவு

தோள்சாயும் தோழி சொல்லாத செய்தி

நட்பரியும் நானறிவேன் சொல்லாமல்

ஆறுதல் நான் புரிவேன்

உன் நிழல் போலே நான் தொடர்வேன்

கடைசிவரை நண்பனாய் இருந்திடுவேன்

எழுதியவர் : ருத்ரன் (11-Oct-11, 8:20 pm)
பார்வை : 510

மேலே