கண்ணனைக் கண்டுகொண்டால்
எத்தனையோ கோடி இன்பம் படைத்தான்
அத்தனையும் உனக்கே அனுபவி என்றான்
கண்ணபெருமான் அதில் என்னைக் காண்
கண்டுகொண்டால் உனக்கேன் இனி துன்பம்
ஈடிலா இன்பம் அதுவே காண் என்றான்