என் கண்மணி உன் காதலி
என் கண்மணி உன் காதலி
×××××××××××××××××××××××××××
பல்லவி
உன் சந்ததி மண் காற்றிலே இனி
வாழ்வினி/
மண்ணை பணத்துக்கும் விலைபேசுவதேன் விலைபேசுவதேன்/
மண் என்னை வலுக்கை சொட்டை போலவோ
நல் விளைச்சலை தரவில்லையோ/
....
உன் நலம்தான் என் சுயநலம் உனை காத்தும்/
பலாயிரம் விதை மரமாக்கிறேன் விதை மரமாக்கிறேன்/
அப்பப்பா நானின்றி மூச்சுமேதோ பா
வசிக்கின்ற கூடுமல்லவோ/
(உன் சந்ததி)
சரணம் :1
ஏர் உழவன் இல்லாது உலகேதம்மா/
உயிர் வாழ்ந்திட உண்பதற்கு உணவேதம்மா/
இரு கோடி சேர்த்த பணமும் இருப்பதினால்/
உணவின்றி பசித் தொல்லை விலகிடும்மா/
உழவா வாமேலே உணவில்லை/
உழுதிடும் வேளை இன்பம் தேடி வென்று/
துன்பம் மெல்லத்தொலைந்திடுமே/
(உன் சந்ததி)
சரணம் : 2
புகையாக காற்றைக் கலக்கும் தடை போடுங்களே/
நோய்யினி என்றும் மனிதரை தொட வேண்டாமே/
இதற்கான காலம் இன்று முத உங்களாலே/
மாசற்றக் காற்றும் நன்று வீச உதவலாமே/
கரு தோன்றும் மனித உயிர்கள்/
பசியென்னும் நோயொன்று அழிக்காத /
மாற்றுகின்ற காலமிதுவே/
(உன் சந்ததி)
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்