துளசி மடம்

துளசி மடம்
🌿🌿🌿🌿🌿
துளசி வாசம்
துர்க்கைவீட் னுள்வாசம்/
வளர்ந்தே பெருகும்
வளமும் செல்வமுமே/

ஆதவன் எழுமுன்
அகல் விளக்கேற்றி/
முதற்கடவுள் விநாயகனை
முறையோடு வழிபட்டு/

தூயநீர் துளசிக்கிட்டு
தாமோதநனை அழைத்து/
தாயானவாணி யையுமழைத்தே
தவப்பயண்யா வும்கிட்டிடவே/

பதினாறு மந்திராமும்
போற்றியே வணங்கிட/
பதினாறும் செல்வமும்
படியேறியே னுள்வந்திடுமே/

கலைமகா துளசிக்கு
பாலால் திருமுழுக்கிட/
மழையாக அருள்வாளே
தலைமுறையும் வாழ்ந்திடவே/

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
பொதிகை மாவட்டம்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (8-Jun-23, 9:37 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 34

மேலே