கண் பாடும் கவிதை

கண் பாடும் கவிதை
++++++++++++++++++

கண்ணின் இமைகள்
கவி இசைக்க/

விண்ணிலிருந்து நட்சத்திரமும்
வானவில்லும் பூச்சொரிய /

பொன்மகள் வருகையைப்
பார்த்து திகைத்தேன்/

மண்ணிற்கு வந்த
மென்மையான நிலவாக/

பெண்ணொன்று கண்டேன்
பூவாக நின்றேன் /

மான் விழியின்
மயக்கும் பார்வையில் /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (10-Jun-23, 4:26 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : kan paadum kavithai
பார்வை : 134

மேலே