புன்சிரிப்பு முத்துக்களை செவ்விதழில் சிந்தியே

பகலில் இரவெழில் சேரும் இனிய பொழுதினிலே
முகத்தில் நிலவேந்தி மென்நெஞ்சில் காதலை ஏந்தியேநீ
புகழ்ப்புன் சிரிப்புமுத் துக்களை செவ்வித ழில்சிந்தியே
சிகப்பு நிறமலர்த் தாமரை தோற்கச் சிரிப்பவளே

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jun-23, 8:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 98

மேலே