திரும்பி பாரேன்டி திருமகளே

திரும்பி பாரேன்டி திருமகளே
××××××××××××××××××××××××××

கரும்பாக இனித்திடும்
கனிவானப் பேச்சாலே/
இரும்பான இதயத்துள்
இணைந்திட்டக் காதலே/

அரும்பிடும் மலராக
ஆனந்தமாக வாழ்ந்திட/
ஊரும் சுற்றமும்
உற்றாரும் புகழுமே/

உரும்(அச்சம்) வேண்டாம்
உனைக் கைவிடேன்/
திரும்பிப் பாரேன்டி
திருமகளாக வந்திடவே/

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (2-Jul-23, 4:54 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 59

மேலே