பிரிவால் வாடும் காதலி

உன் பிரிவால் கண்ணாளனே என்கண்களில்
கண்ணீர் வாராதுபோய் கண்ணீர் புனலானதே
என் இதயம் இதை யாரிடம் சொல்வேன்னான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (3-Jul-23, 8:00 am)
பார்வை : 48

மேலே