ஆவின்பால் போன்ற அழகிய வெண்ணிற மேனியிலே

தூவும் முகில்வானம் தூவும்மென் குற்றாலச் சாரல்மழை
தாவித் தவழும் கருமை எழில்கூந்த லைநனைக்கும்
ஆவின்பால் போன்ற அழகிய வெண்ணிற மேனியிலே
தூவித்தூ விச்சொர்க்க தேவதை போல்நடம் ஆடிடுதே

எழுதியவர் : கவின் சாரலன் (3-Jul-23, 8:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே