இன்னுமா தமிழா புரியவில்லை

ஏழுசீர் ஆசிரிய விருத்தம்


தெளிதமிழ். என்றே. தேர்ந்தது மேனோ
,,,,,,,,,,,,தெருதிரி குக்கலும் மேலாம்


ஒளிக்கவும் நினைத்தாய் உயர்வகை தமிழை
...........ஒழித்தனை பழம்பெரும் பக்தி

களிப்பென அண்ணா கலைஞரும் பெரியார்
...........காலடி கிடந்தனை கயவா



தெளிந்திடு தமிழில் தேடுடன் பக்தி
.........தேடிடான் வீழ்வது முறுதி



........

எழுதியவர் : பழனி ராஜன் (27-Jul-23, 5:25 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 21

மேலே