நாட்டு வளம் கொள்ளை

நாட்டு வளம் கொள்ளை

கொச்சக கலிப்பா

கடையர்கள் அரசாள களவாணித் தனம்மிஞ்சும்
மடைகட்டி திரட்டியே மறைத்திடுவர் வளமொத்தம்
மடையர்கள் அரசாள மனிதருக்கு பயக்குநன்மை
கிடைக்காது திராவிடரின் கிறுக்காட்சி கொடுமையாலே

எழுதியவர் : பழனி ராஜன் (23-Nov-23, 6:51 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 19

மேலே