மிடில் க்லாஸ்

இது எல்லாம் ஒரு விலையா?
இவ்வளவு பெரிய விலையா?
இரண்டிற்கும் இடையில்
இதுக்கு இவ்வளவு விலையா?
என்று தன்னையே ஏமாற்றிக்கொண்டு
பயணித்து கொண்டு இருப்பதே
மிடில் க்லாஸ் மனநிலை!!!

எழுதியவர் : கவிபாலன் (எ) தண்டபாணி (26-Nov-23, 11:19 pm)
சேர்த்தது : L.S.Dhandapani
பார்வை : 41

மேலே