ஆண்டவனைத் தொழ ஆதரவில்லையே

ஆண்டவனைத் தொழ ஆதரவில்லையே
இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா
ஐய னெனநான் ஆண்ட வனைவணங்க
ஆத ரவுத்தாரா ஆட்சி நடக்குதிங்கே
பைய குரல்கொடுக்கா பாவி மதத்தாரும்
தயங்கி யவரவர் தங்கள் மதம்பரப்ப
கையை விரித்தயிந்து வாயடைத்து காணுது
தையல் குழுமஓசை ஏதும் தரவில்லை
சைகை கொடுவென சந்தர்ப்பம் இன்றுவந்து
கையைக் கொடுத்து தவமுன்னம் காணுதே
.....