இன்னுயி ரீவரே யினிய பண்புளோர் - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
நன்மையே செய்குவர் நல்ல வெண்ணமாய்;
அன்புறல் மேவியே அழகுஞ் செய்குவர்!
நன்னயம் மீக்குற நலமு மெய்திட
இன்னுயி ரீவரே யினிய பண்புளோர்!
- வ.க.கன்னியப்பன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
