நண்பன்...

வானம் இருப்பது மேலே
பூமி இருப்பது கீழே
இரண்டும் இருப்பது ஓர்
வட்டத்தில்!
அதுபோல்
நான் இருப்பது இங்கே
நீ இருப்பது அங்கே
நாம் இருப்பது நம்
நட்பில்...

எழுதியவர் : இதயவன் (10-Aug-10, 11:44 am)
சேர்த்தது : இதயவன்
Tanglish : nanban
பார்வை : 710

மேலே