என் தாய்
தென்னபாண்டி சீமை தமிழ் தாய் என்னை பெற்றாய் ,
தாலட்டுபாடி தமிழ் கற்றுக் கொடுத்தாய்
விரல் பிடித்து தமிழ் வழியில் நடக்க கற்றுக் கொடுத்தாய்
தான் படிக்காத தமிழை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்ததாய்
என் பசி தீர்க்க பட்டினி இருந்தாய்
நான் வாழ தேய்பிறை போல் நீ தேய்ந்தாய்
உன்னை மறவாய்
நான் இருப்பேன்
கண்னெதிரே
காணும் கடவுள்,
என் அம்மா!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
