நான் ஏமாளியா
நான் ஏமாளியா?
@@@@@@@@
ஏன்டா கண்ணு அழுதுட்டு வர்றே? என்னடா ஆச்சு?
@@@@@@
ஏப்பா, நான் ஏமாளியா?
@@@@@@
இல்லையே! நீ புத்திசாலியான
பொண்ணுடா கண்ணு.
@@@@@@@
நீங்களும் அம்மாவும் எனக்கு வச்ச பேரு.
@@@@@
ஏன்? அதுக்கென்ன? அது அருமையான
இந்திப் பேராச்சே!
@@@@@@
அந்தப் பேருதான் எனக்குப் பிரச்சினை.
எல்லோரும் என்னை 'ஏமாளி', 'ஏமாளி'னு
கூப்படறாங்க.
@@@@@@
உம் பேரு 'ஹேமாலி' தானே!
@@@@@@@
அதைத்தான் எல்லாரும் ஏமாளி, ஏமாளினு
கூப்படறாங்க. எனக்கு வெக்கமா
இருக்குது. அஞ்சாம் வகுப்பு வரைக்கும்
என்னை யாரும் ஏமாளினு கூப்புடல.
ஆறாம் வகுப்பு. புது பள்ளிக்கூடத்தில்
சேர்ந்த ஒரு வாரம் ஆகுது. இந்த ஒரு வாரம்
நான் எவ்வளவு வேதனைப்பட்டேன்
தெரியுமா? இன்னிக்கு சனிக்கிழமை.
இனிமேல் நான் பள்ளிக்குப்
போகமாட்டேன். எம் பேரை,
எனக்குப் பிடிச்ச பேரா நீங்க வச்சத்தான்
இனிமேல் பள்ளிக்கூடம் போவேன்.
@@@@@@
சரிடா தங்கம். நம்ம வழக்கறிஞர்
மாமாகிட்டச்