புன்னகைப் பாடல்

பொய்கைக் கரையினில் பூத்த மலர்த்தோட்டம்
நெய்யூறி மின்னிடும் நின்சிவப்புப் பூவிதழ்
பெய்திடும் புன்னகைப் பாடல்ரா கம்தாளம்
கைவளை ஓசைச் சிரிப்பு

----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (11-Aug-24, 8:58 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : punnagaip paadal
பார்வை : 49

மேலே