இதய துடிப்பு

உன்னை பற்றி என்னுள் துடிப்பு ஒன்று துடிக்கின்றது, அதற்க்கு
உனது அன்பான வார்த்தைகள்,
இடம் கொடுபதில்லை,
உனது மௌவுனத்தால்,
துடிக்க தயங்குகிறது என் இதயம்'
அதை தாங்குமா,
இல்லை' துடிக்குமா,
இல்லை' சுவாசிக்குமா......…ஒன்றுமே! பேசாவிடில் என்ன செய்யும் .........அந்த இதயம்...

காதல் வாழ வைக்குமா, அந்த இதயத்தின்'
துடிப்பின் ஓசை கேட்க வைக்குமா..... இதயம் காத்திருக்கிறது.........

எழுதியவர் : davidjc (22-Oct-11, 11:02 pm)
சேர்த்தது : davidjc
Tanglish : ithaya thudippu
பார்வை : 414

மேலே