கண்கள்

கண்கள்

இடம்
பொருளின்றி
இதயத்தினை
கொட்டிச் செல்லும்
ஓர் "இமைக்குளவி"!

எழுதியவர் : கவிரதன், திண்டுக்கல் (19-Nov-11, 10:33 pm)
பார்வை : 374

மேலே