கலாச்சார பரிணாமம்

காதல்.

காமம்.

குப்பைத்தொட்டி .

(இன்னும் சில முத்துக்கள் குப்பைத்தொட்டிகளில்
கண்டெடுக்கப்படுகிறார்கள் )
-எபி

எழுதியவர் : எபி (22-Nov-11, 1:37 am)
பார்வை : 302

மேலே