உன் நினைவுகள்

நீ என்னை விட்டு பிரிந்து
சென்றாலும்...!
உன் நினைவுகள் என்னை விட்டு மறையாது..!
உன் காதல் என் மனதின் தழும்பாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பாய்...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (22-Aug-10, 7:59 pm)
Tanglish : un ninaivukal
பார்வை : 912

மேலே