பாசம்

சமையல் அருமையாக இருந்தது என்று
சந்தோஷமாக சொல்லிச்சென்றாள்
- அன்னை
கண்ணீருடன் உண்டேன் காரம் தாங்காமல்
- நான்

எழுதியவர் : ம.கஸ்தூரி (16-Jan-12, 7:10 am)
பார்வை : 431

மேலே